மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தளையில் தரையிறக்கப்பட்ட விசேட விமானம்..!

- Advertisement -

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலொன்றுக்கு தேவையான பணியாளர்களை உள்ளடக்கிய விசேட விமானமொன்று இன்றைய தினம் நெதர்லாந்தில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய, குறித்த விமானத்தில் 230 பேர் வருகை தந்ததாகவும், அவர்கள் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னர் காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன், குறித்த கப்பலில் இருந்த 53 பேர், இன்று இரவு மத்தளை விமான நிலைத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கிப் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எமது நாட்டில் மாத்திரமே தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது: மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் ஏனைய நாடுகளில் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலையில் எமது நாட்டில் மாத்திரமே தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் ஊவா மாகாணசபை...

துறைமுக விவகாரம்: வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் புரிந்துணர்வு இல்லாதவர்கள் துறைமுக விவகாரம் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS · 709920

சீரற்ற வானிலை: 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது..!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியக்கொடை கொரோனா...

Developed by: SEOGlitz