மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியன் Open badminton போட்டிகள் டிசம்பர் மாதம் ஆரம்பம்

- Advertisement -

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியான இந்தியன் Open badminton போட்டிகள் எதிர்வரும்  டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   தெரிவிக்கப்பட் டுள்ளது

சர்வதேச  badminton சம்மேளனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன்   Super Series போட்டிகளில் ஒன்றான இந்தியன் Open badminton போட்டிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  இந்தியன் Open badminton போட்டிகளுக்கான மீள்திருத்தல்  கால அட்டவனையினை சர்வதேச  badminton சம்மேளனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...

இங்கிலாந்து போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவதற்கே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி...

இந்தியாவிற்காக ஜி 7 மாநாட்டை ஒத்திவைத்தார் டிரம்ப்!

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த...