- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 148 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.