- Advertisement -
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
- Advertisement -