- Advertisement -
மே மாதம் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 35 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.