மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பது எவ்வாறு – சாகர காரியவசம் கேள்வி

- Advertisement -

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்ற போதும், அவ்வாறான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் எவ்வாறு அங்கம் வகிக்க முடியும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

- Advertisement -

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்  நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 304 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  இரண்டு  விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள்...

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...