மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளத்தில் மூழ்கிய மஸ்கெலியா சாமிமலை – 150 குடும்பங்களுக்கு பாதிப்பு..!

- Advertisement -

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் ஏற்ப்பட்ட வெள்ளம் காரணமாக 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், வீடுகளுக்குள் புகுந்ததில் இவ்வாறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும், பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, 150 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய மஸ்கெலியா சாமிமலை - 150 குடும்பங்களுக்கு பாதிப்பு..! 1வெள்ளத்தில் மூழ்கிய மஸ்கெலியா சாமிமலை - 150 குடும்பங்களுக்கு பாதிப்பு..! 2வெள்ளத்தில் மூழ்கிய மஸ்கெலியா சாமிமலை - 150 குடும்பங்களுக்கு பாதிப்பு..! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9 .00 மணிதொடக்கம்  கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12...

இலங்கை கடற்பரப்பில் தமது நாட்டு மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கை கடற்படைப் படகில் மோதுண்டு  தமது நாட்டு  மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம் வௌியிட்டுள்ளது,. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து  அந்த  நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை...

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

Developed by: SEOGlitz