மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ்  ஒழிப்பு தடுப்பூசி  மற்றும் சிகிச்சை முறைகளை  கண்டறிய நிதி வழங்குவதற்கு பல்வேறு நாடுகள் இணக்கம் 

- Advertisement -

கொரோனா வைரஸ்  ஒழிப்பு தடுப்பூசி  மற்றும் சிகிச்சை முறைகளை  கண்டறிவதற்காக   8 பில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக வழங்குவதற்கு  உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புக்கள்  இணக்கம் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய  ஒன்றியத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  காணொளியூடான மாநாட்டில்  30க்கும் அதிகமான நாடுகள்  உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்கள் இணக்கம்  தெரிவித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

- Advertisement -

நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன   ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும்   பிரான்ஸ்  500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்  நன்கொடையாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இதேவேளை  ஜேர்மன், சவுதி  அரேபியா,  ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்   சுமார் 800  மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையினை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz