மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுளை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!

- Advertisement -

பதுளை பிரதேசத்திற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரையான காலப்பகுதி கொரோனா தொற்று அபாய நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊவா மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

- Advertisement -

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த பதுளை பொது சுகாதார வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் குறித்த மூன்று நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு பொது சுகாதார அதிகாரியினால் ஊவா மாகாண வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாகந்துர மதுஷ் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்தொகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்...

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

Developed by: SEOGlitz