- Advertisement -
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் நாளை முற்பகல் 11.15 இற்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இந்தக் கலந்துரையாடலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதியை மாத்திரம் கலந்துகொள்ளச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.