- Advertisement -
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைமையகத்தில் செயற்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது
- Advertisement -
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்