மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய உட்கட்டமைப்பு அமைச்சருக்கு கொரோனா!

- Advertisement -

ரஷ்ய உட்கட்டமைப்பு அமைச்சர் விளாடிமிர் யகுஷேவ் (Vladimir Yakushev) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 623 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஆயிரத்து 222 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவின் Wales பகுதி இரண்டு வார காலத்திற்கு முடக்கம்!

பிரித்தானியாவின் Wales பகுதி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்...

தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட அவதானம்!

தொழிற்சாலைகளில் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணிக்கும் என என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

நாடாளுமன்றத்தில் சஜித் – பவித்ரா வாக்குவாதம்!

அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள், நாடாளுமன்றத்தில் மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். சுகாதார நடைமுறைகள் உள்ளடக்கப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல், கடந்த 15...

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

Developed by: SEOGlitz