- Advertisement -
யாழ்ப்பாணம் பருத்திதுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திகை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
- Advertisement -
இந்த துப்பாக்கிச்சூடு சம்பத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.