மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

- Advertisement -

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

- Advertisement -

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு ஒட்டன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பாலைமரத் தீராந்திகள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு! 1 முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் மண்டபத்துக்கும் வருகை தந்துள்ளதாக தகவல்கள்...

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு படலங்களின் அளவு சடுதியாக அதிகரித்துள்ளதாக...

ஹட்டனில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹட்டன் கொட்டகலை ட்ரேடன் தோட்டப்பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய மற்றும் அவருடன் தொடர்புவைத்திருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகல வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் இருவரும்...

Developed by: SEOGlitz