மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அபாயம் – மகாசென் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சிவப்பு எச்சரிக்கை !

- Advertisement -

வெலிசறை கடற்படை முகாமின் மகாசென் தனிமைப்படுத்தல் நிலையம் சிவப்பு எச்சரிக்கை அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெலிசறை கடற்படை முகாமின் மகாசென், கெமுனு, லங்கா, தக்ஷிலா ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் மகாசென், மத்தியநிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான , கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 324 அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மேலும் சில பகுதிகள்..!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்துருவ பகுதியைச் சேர்ந்த துந்துருவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு...

கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படமாட்டாதா?- ரணில் விளக்கம்

கொரோனா தொற்று பரவல் இந்த வருடத்துக்குள் முடிவுக்கு வரும் என தான் கருதவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

எதிர்வரும் 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படுமா?

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும்...

அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்..!

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி இன்றைய தினம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. சட்டத்தரணிகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளமையை கண்டித்து...

தாதியர்களுக்கான பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த விசேட அறிவித்தல்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் இந்த வருடம் திருத்தம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Developed by: SEOGlitz