மெய்ப்பொருள் காண்பது அறிவு

போட்டிகளின்றி பாரிய மைதானம் அமைக்கக் கூடாது – மஹேல

- Advertisement -

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்ற பிறகே பாரிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

10 அல்லது 15 வருடங்களில் உலகக் கிண்ண தொடரை நடத்தும் எதிர்பார்ப்பில் 40 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து பாரிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹோமாகமை பிரதேசத்தில் இலங்கையின் பாரிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 வருடங்களில் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், சுமார் 60 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் கூடிய வகையில் மைதானம் வடிவமைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது..!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியக்கொடை கொரோனா...

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இவர்கள் கொழும்பில் பணிபுரிபவர்களென்றும், பொங்கல் விடுமுறைக்காக கிராமத்திற்கு வருகைதந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொற்றாளர்கள் கோணக்கலை...

மகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..!

மேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

Developed by: SEOGlitz