மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு!

- Advertisement -

ரயில் சேவையைப் பயன்படுத்துவதற்கு இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தெரவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் துறையினர் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு புகையிரத போக்குவரத்து சேவையினை பயன்படுத்தவே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

- Advertisement -

புகையிரத விசேட போக்குவரத்து சேவையினை பயன்படுத்த விண்ணப்பிக்கும் காலவகாசம் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றன.

இதற்கமைய தற்போது ஒரு பகுதிக்கு இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவை இன்றைய தினம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற புகையிரத சேவைக்கான கால அட்டவணை இன்று முதல் திருத்தியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz