- Advertisement -
பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான 344 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் 24 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -
இதற்கமைய பாகிஸ்தானில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரையான காலப்பகுதியில் 385 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன