மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷில் நிர்க்கதிக்குள்ளகியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவருகை!

- Advertisement -

கொரோனா தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் பங்களாதேஷில் நிர்க்கதிக்குள்ளகியிருந்த இலங்கையர்கள் 276 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 1.50 அளவில் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

- Advertisement -

கொரோனாதொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிய பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 1423 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் நாட்டிற்கு வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் இலங்கை விமானப்படையினரால் கிருமி தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார அதிகாரிகளுடாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ராணுவத்தினரால் விசேட பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz