மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜிரியாவின் புதிய அறிவிப்பு!

- Advertisement -

நைஜிரியா தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையை சில நகரங்களில் தளர்த்தியுள்ளது.

இதற்கமைய, நைஜிரியாவில் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கை தளர்த்தப்பட்ட பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து வாரங்களுக்கு முன்னர், நைஜிரியா தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த நிலையில், நைஜிரியா தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நைஜிரிய மக்கள் பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என நைஜிரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமையவே, நைஜிரியா தமது நாட்டின் செயற்பாடுகளை பகுதியளவில் தளர்த்தியுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz