- Advertisement -
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க செயற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்தில் ஆரம்ப பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுத்துள்ள முதல் நாடாக நெதர்லாந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை நெதர்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 211 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதியில் ஐயாயிரத்து 562 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன