- Advertisement -
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணு தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ராணுவத்தளபதி இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் 479 பேர் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 135 குணமடைந்துள்ள நிலையில் மேலும் 344 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் ராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.