மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

- Advertisement -

தென், மே, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்பிராந்தியங்களை பொறுத்தவரை மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இயுடன் கூடிய மழைபெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

சச்சின் டெண்டுல்கர் மகனுக்காக என்ன செய்தார் தெரியுமா!

உலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் Summer time.. And who doesn’t...

ராஜ நாகத்தை குழந்தை போல குளிர்பாட்டும் இளைஞன்: காணொளி உள்ளே!

இந்தியாவில் அதிக விசத்தன்மைக்கொண்ட ராஜ நாகம் ஒன்றை குழந்தையை போல குளிர்ப்பாட்டி விடும் இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த காணொளியை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் One great survival technique...

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 15 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக கொரோனா தொற்றிலிருந்து...

திருநீறு அணிவதன் நோக்கம் !

இந்துக்களின் மகிமை சொல்லும் விடயங்களில் விபூதியும் ஒன்றாகும். இதனை பகவத்கீதையில் யோகம் என்று புகழ்கிறது. நோய் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகவும் திருநிறு காணப்படுகிறது இதனையே மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரம் எடுத்துக்காட்டுகிறது. விபுதியை வடக்கு அல்லது...