மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் இணையத்தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல்?

- Advertisement -

நாட்டின் இணையத்தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்புக்கான நிலையம் தெரிவிக்கின்றது

தமிழ் ஈழ சைபர் படையணி என அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்றினால் ஐந்து இணையத்தளங்களின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதன் போது அரச நிறுவனங்கள்,இராஜதந்திர அலுவலக இணையங்கள் மற்றும் சில தனியார் இணையத்தளங்கள் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது,

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட இன்றைய தினத்தை மையப்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்புக்கான நிலையம் குறிப்பிடுகின்றது.

கடந்த காலங்களிலும் குறித்த குழுவினர் இவ்வாறான சைபர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை இலங்கை கணிணி அவசரப் பிரிவு மற்றும் இலங்கை விமானப் படையின் சைபர் பிரிவு ஆகியன இணைந்து இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

யாழ் கோண்டாவில் பஸ் விபத்தில் ஒருவர் காயம்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து நேற்று இரவு யாழ் நோக்கி குறித்த பஸ் கோண்டாவில் பகுதியில் வைத்து...

கட்டுநாயக்கவில் தப்பிச்சென்றிருந்த கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

கட்டுநாயக்க வலானகொட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்ட இளைஞர் கண்டுபிக்கப்பட்டுள்ளார். பி சி ஆர் பரிசோதனைகள் மூலம் குறித்த இளைஞருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துசெல்வதற்கு...

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

Developed by: SEOGlitz