மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோனிக்கு ஓய்வுபெறும் வயதில்லை : பயிற்சியாளர் அறிவிப்பு!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி ஓய்வுபெறும் வயதை இன்னும் அடையவில்லை என அவரது சிறுவயது பயிற்சியாளரான பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல பானர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனால் டோனியும் இந்த வேளையில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என இரசிகர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் சர்வதேச செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள டோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி, ஓய்வுபெறப் போகிறேன் என திடீரென அறிவிக்கும் நபர் அல்ல டோனி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டோனிக்கு எப்படி தனது ஓய்வினை அறிவிப்பது என்பது குறித்து தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...