மெய்ப்பொருள் காண்பது அறிவு

டென்னிஸ் சங்கங்களின் ஒன்றிணைவிற்கு பிரித்தானிய வீரர்கள் ஆதரவு!

- Advertisement -

ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் சங்கங்கள் இணையவேண்டுமென்ற Roger federer இன் கோரிக்கைக்கு, பிரித்தானியாவின் முன்னணி வீராங்கனை Johanna honda ஆதரவு அளித்துள்ளார்.

டென்னிஸ் உலகில் அதிக grand island பட்டங்களை வென்ற சுவிஸ்லாந்தின் டென்னிஸ் வீரர் Roger federer, கடந்த மாதம் ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் சங்கங்கள் இணையவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

- Advertisement -

ஃபெடரரின் இந்தக் கோரிக்கைக்கு வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தப் பட்டியலில், உலகின் 14ஆம் நிலை வீராங்கனையான 29 வயதான Johanna honda வும்  இணைந்து ஆதரவு அளித்துள்ளார்.

இதேவேளை, இரு சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிற நிலையில், Roger federer போன்ற பிரபல வீரர் ஒருவர் பேசும்போது அதற்குக் கூடுதல் கவனம் கிடைக்கும் எனவும் Johanna honda  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...

யாழில் கிளைமோர் வெடிப்புச் சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்!

வடமராட்சி கிழக்கில் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு...