மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!

- Advertisement -

சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 447 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், சிங்கப்பூரில் கொரோனா தொற்றினால் புதிதாக எந்தவொரு உயிரிழப்புகளும் பதிவாகாத நிலையில், இதுவரையான காலப்பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 34 இலட்சத்து 22 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்து 93 ஆயிரத்து 375 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

Developed by: SEOGlitz