மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்?

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலை மீள நடத்துவதற்கான வழிகாட்டல் கையேடொன்றை தயாரிக்க தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது,

அது தொடர்பான கையேடொன்றை தயாரிக்கும்  நடவடிக்கை  சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

- Advertisement -

எவ்வாறாயினும் கொரோனா கட்டுப்படுத்தப்படும் காலப்பகுதியில்   தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து  தேர்தல் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது,

அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரே கொரோனாவை அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்படுத்தும் சாத்தியமுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

சுகாதார அறிவுறுத்தல்களின் போது சுகாதார இடைவௌி,கை சுத்தத்தை பேணுதல் மற்றும் முக பாதுகாப்பு கவசங்களை ஆகியவவற்றை பிரதான அறிவுறுத்தல்களாக தேர்தலில் பின்பற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது,

சுகாதார அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இணைந்தாக ஒரு குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அதன் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

Developed by: SEOGlitz