மெய்ப்பொருள் காண்பது அறிவு

காவத்தை பிரதேசத்தில் நாகப் பாம்பு குட்டிகள் மீட்பு!

- Advertisement -

காவத்தை பிரதேசத்தில் 14 நாகப் பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

காவத்தை கலல் எல்ல பிரதேசத்தில் என்.டபிள்யு.லீலாரத்னவின் வீட்டில் இருந்தே குறித்த 14 நாகப் பாம்பு குட்டிகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

- Advertisement -

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேற்படி வீட்டு வளாகத்திலிருந்து பெண் நாகம் ஒன்றை பிடித்து காட்டுப் பிரதேசத்தில் உயிருடன் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்றையதினம் மேற்படி வீட்டின் அடித்தளத்திலிருந்து 14 நாகப் பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி மீட்கப்பட்ட நாக பாம்பு குட்டிகளை காட்டு பிரதேசத்தில் உயிருடன் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவத்தை பிரதேசத்தில் நாகப் பாம்பு குட்டிகள் மீட்பு! 1 காவத்தை பிரதேசத்தில் நாகப் பாம்பு குட்டிகள் மீட்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...