- Advertisement -
ஸ்பெயினில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கால்பந்தாட்ட லீக் தொடர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக , La Liga கால்பந்தாட்ட தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென ஸ்பெய்ன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதமளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் ஸ்பெய்ன் அறிவித்துள்ளது.