மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திடீரென நிரம்பிவழியும் கிணறு – அலையென திரளும் மக்கள்..!

- Advertisement -

களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் உள்ள கிணறு திடீரென பொங்கி வழிவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

வற்றிய நிலையில் இருந்த கிணறு ஒன்றே இவ்வாறு நிரம்பி வழிவதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்த விடயத்தை பார்ப்பதற்கு பலரும் அங்கு சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திடீரென நிரம்பிவழியும் கிணறு - அலையென திரளும் மக்கள்..! 1

களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திடீரென நிரம்பிவழியும் கிணறு - அலையென திரளும் மக்கள்..! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நுவரெலிய மாவட்டத்தில் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட விசேட ஊடக அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஜூன் முதலாம் திகதி...

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்  நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 304 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  இரண்டு  விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள்...

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...