- Advertisement -
உக்ரேய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 550 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, உக்ரேய்னில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 411 ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
இதேவேளை உக்ரேய்னில் கடந்த மணித்தியாளங்களில் கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு அமைவாக உக்ரேய்னில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 279 ஆக உயர்வடைந்துள்ளது.