மெய்ப்பொருள் காண்பது அறிவு

 இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் விடுக்கும் விசேட அறிவிப்பு…!

- Advertisement -

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்த மருத்துவ பரிசோதனைக்கு வருகைத் தருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய  பரிசோதனை நிலையங்களுக்கு வருகைத் தருமாறு குறித்த சங்கத்தின் தலைவர் நயனி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய ஐ.ம.ச வினால் குழுவொன்று நியமனம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, ஹர்ச டி...

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

Developed by: SEOGlitz