- Advertisement -
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
இதற்கமைய, நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.