மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் இருவருக்கு கொரோனா!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது

- Advertisement -

இந்த நிலையில், 504 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை 157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

Developed by: SEOGlitz