- Advertisement -
நாட்டில் அரசியல் பேதங்களை விட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -