மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா? செந்தில் கருத்து…!

- Advertisement -

பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு செயலணியின் கூட்டம்
அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு இதன்போது அனுமதிவழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள், வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பொருளாதார புத்தெழுச்சியைத் திட்டமிடுதல், வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பில் தங்கியுள்ள மலையக இளைஞர்கள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு செல்லும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் இரண்டாவது நாளாக இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தறவு...

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

Developed by: SEOGlitz