மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரிக்கும் கொரோனா : அச்சத்தில் பொது மக்கள்

- Advertisement -

மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இன்று மாத்திரம் 11 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 2 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசியதொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 120 பேர் குணமடைந்துள்ளதுடன்,344 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவுசுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய வீடியோ!

பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் "அதிமேதாவியாக இருந்தவர் அடி...

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவர முடியும்: மனோகணேஷன் கருத்து!

சிங்கள மக்களின் அதிக விருப்புக்களை கொண்ட ஒருவருக்கே இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள்!

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

Developed by: SEOGlitz