- Advertisement -
பொதுத்தேர்தல் நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
- Advertisement -