மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அதிகளவான மழைவீழ்ச்சி : மக்களே அவதானம்…!

- Advertisement -

நாட்டின் பெருமபாலான பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது

வானிலை தொடர்பான மேலதித் தகவல்களுடன் இணைகின்றார் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து நடைமுறை!

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு  காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி   ஜனவரி மாதம் 30 ஆம் திகதி...

AstraZeneca -Covishield தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது -விபரம் உள்ளே!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் 5 முக்கிய தீர்மானங்கள்!

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை...

நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகள் எவ்வித பலனயைும் தரவில்லை -ஐ.நா. மனித உரிமை பேரவை கருத்து

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்சல் பெச்சலட் அழைப்பு விடுத்துள்ளார், கடந்த 10...

Developed by: SEOGlitz