- Advertisement -
பங்களாதேஷில் கொரோனா தொற்றுக்குள்ளான 543 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நான்கு உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -
பங்களாதேஷில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காயிரத்து 689 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 131 கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.