மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்தில் இருந்து வெளியான மகிழ்ச்சி தகவல்!

- Advertisement -

நியூசிலாந்து தனது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் அத்தியாவசியமற்ற வணிகம், சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -

இருப்பின், பொது மக்களை பெரும்பாளான நேரங்களில் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென நியூசிலாந்து அரசாங்க கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் நியூசிலாந்து அரசாங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நியூசிலாந்து அரசாங்கம், இந்த நடவடிக்கையானது கொரோனா வைரஸ் பரவலை முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கருத முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

20 இற்கு எதிரான மனுக்களின் இரண்டாம் நாள் பரிசீலனை ஆரம்பம்

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்,  குறித்த...

Developed by: SEOGlitz