மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைபடுத்தல் செயற்பாட்டில் பாடசாலைகள் உள்வாங்கப்படமாட்டாது

- Advertisement -

நாட்டில்  உள்ள எந்தவொரு பாடசாலையும்  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது ராணுவ` தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை தனிமைப்படுத்தல்நிலையங்களாக  செயற்படுத்துவதற்கு நடவடிக்கைஎ டுத்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ள தெனவும் ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த விடயம் தொடர்பில்இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

நல்லாட்சியில் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்கவில்லை : அமைச்சர் பிரசன்ன!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை  கூறியுள்ளார். "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது...

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Developed by: SEOGlitz