மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு , இங்கிலாந்தில் தமிழ் குடும்பத்திற்கு வந்த சோதனை.

- Advertisement -

இங்கிலாந்ன் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் வாழ்ந்துவந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் மூன்று வயதான சிறுவன் ஆகிய இரண்டு பிள்ளைகளே இவ்வாறு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதேவேளை 40 வயதான நபர் ஒருவர் கத்தி குத்து காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்வத்தில், பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இவர்கள் lford பிரதேசத்தில் உள்ள தமிழ் வர்த்தக நிலையத்திற்கு மேல் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் தந்தைய்ன நித்தி என்று அழைக்கப்படும் திரு குமார், இலபோர்டில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் தான் பணிபுரிந்தார் எனவும் நேற்று மாலை 4.30 மணிக்கு முன்னதாக வீடு திரும்பினார் எனவும் அவரது முதலாளியான 54 வயதான சண்முகத் தேவாதுரை கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz