மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 451 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை இன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் ஆயிரத்து 543 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், 62 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த  7 ஆயிரத்து 137 பேர்,  இதுவரை முற்றாக குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்!

விஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க விஜயம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நேரடி விஜயம் மேற்கொண்டு இன்று முழுமையாக ஆராய்ந்தார். அத்துடன், கிளிநொச்சி இயக்கச்சி...

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

வவுனியா மாவட்ட செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வு வவுனியா மாவட்ட...

Developed by: SEOGlitz