- Advertisement -
IPL தொடருக்காக ஆசிய கிண்ண போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்த இணக்கம் தெரிவிக்க போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக ஐபிஉல் தொடர் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் போது ஆசிய கிண்ண போட்டிகள் தள்ளிபோகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
ஆகையினால் இவ்வாறு ஏற்படுவதற்கு அனுமதிக்க போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.