மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்…

- Advertisement -

விசேட தினங்களில் போலங்கள் போடுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம்.

இதற்கமைய, கோலங்கள் பயன்கள் என்ன?

- Advertisement -

வாருங்கள் பார்ப்போம்….

பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேட தினத்தில் என்றாலும் அவற்றில் வாழைமரம், மாவிலை, கோலம் ஆகிய மூன்றும் நிச்சயம் இருக்கும்.

அதிலும் முக்கியமாக பெண்கள் கோலம் போடும் கலையே தனி.

ஆனால் பெரும்பாலும் நகர்புறங்களில் கோலம் போடுவது என்பதே அரிதாகிவிட்டது. கோலம் போடுவதற்கு என்று ஒரு ஆள்வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பலர் அறி்வதில்லை.

அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி, முயற்சியார் ஊக்கமுடமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன.

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 1

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 2

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 3 புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 4

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 5

புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 6 புத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்… 7

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz