மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழல் மோசடியாளர்களும் , கொள்ளையர்களும் மக்களின் சுமை குறித்து கவலைப்பட தேவையில்லை – சுனில் ஹந்துனெத்தி

- Advertisement -

ஊழல் மோசடியாளர்களும் , கொள்ளையர்களும் மக்களின்  சுமை குறித்து கவலைப்பட தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்

- Advertisement -

இதேவேளை அதிகரித்து வரும்  கடன் சுமை நாட்டு  மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்து , மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் மக்களின் இந்த நிலையை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு  மக்களின் பணத்தை  அபகரிப்பதற்கான இத்தகைய மோசடிகள்  தொடர்பான விரிவான ஆய்வுகள் துரிதமாக  ஆரம்பிக்கப்பட  வேண்டும் எனவும்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...