- Advertisement -
இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.
- Advertisement -
இதோ அந்த விபரம்:
ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில் சம்பள விவரம்:
- Rekha: Rs.1 lakh x 14 days= 14 lakhs
- Sanamshetty: Rs 1 lakh x 63 days = 63 lakhs
- Ari: Rs.85,000 x 105 days + 50 lakhs = 1 crore 35 lakhs 25 thousand
- Suchitra: Rs.80,000 x 49 days = 39.20 lakhs
- Archana: Rs.75,000 x 77 days = 57.75 lakhs
- Ramya Pandian: Rs.75,000 x 105 days = 78.75 lakhs
- Gabriella: Rs.70,000 x 102 days + 5 lakhs = 76.40 lakhs
- Shivani: Rs 60,000 x 98 days = 58.80 lakhs
- Ramesh: Rs.60,000 x 69 days = 41.40 lakhs
- Velmurugan: Rs. 50,000 x 28 days = 14 lakhs
- Nisha: Rs 40,000 x 70 days = 28 lakhs
- Samyukta: Rs 40,000 x 56 days = 22.40 lakhs
- Anita Sampath: Rs 40,000 x 84 days = 33.60 lakhs
- Rio: Rs 35,000 x 105 days = 36.75 lakhs
- Ajith: Rs 15,000 x 91 days = 13.65 lakh
- Suresh: Rs.10,000 x 35 days = 3.50 lakhs
- Som: Rs.10,000 x 105 days = 10.50 lakhs
- Bala: Rs.10,000 x 105 days = 10.50 lakhs
பேசாம நாமளும் பிக்பாஸுக்கு போயிரலாம் போல?