மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை

- Advertisement -

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி இந்த சொற்பொழிவை ஆற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நிகழ்வின் தலைமை உரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் வழங்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் “பாரதிஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்” என்ற தலைப்பிலான உரை இடம்பெறும்.

இந்த உரை குறித்த கருத்துரையை பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஆற்றவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

நிகழ்வில் பங்கேற்பதற்கு கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்த முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

https://meet.google.com/yrn-ndma-azg

பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டுப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாதந்தோறும் சொற்பொழிவொன்றை ஒழுங்கமைத்து நிகழ்த்திவருகிறது.

இந்த சொற்பொழிவுத் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz